உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உள்ளாட்சி தேர்தலுக்கு 1,485 ஓட்டுச்சாவடிகள்

உள்ளாட்சி தேர்தலுக்கு 1,485 ஓட்டுச்சாவடிகள்

தேனி : மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக 1,485 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.தேனியில் 68, கம்பத்தில் 54, கூடலூரில் 38, பெரியகுளத்தில் 37, போடியில் 66, சின்னமனூரில் 34, என நகராட்சி பகுதிகளில் 297 ஓட்டுச்சாவடிகள், 22 பேரூராட்சிகளில் 361 ஓட்டுச்சாவடிகளு அமைக்கப்பட்டுள்ளன.தேனி ஊராட்சி ஒன்றியத்தில் 107, உத்தமபாளையத்தில் 85, கம்பத்தில் 42, மயிலாடும்பாறையில் 113, சின்னமனூரில் 80, ஆண்டிபட்டியில் 168, பெரியகுளத்தில் 113, போடியில் 119, ஓட்டுச்சாவடிகள் உட்பட 827 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,485 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ