உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புகைப்பட வாக்காளர் பட்டியல் வெளியீடு: தேனி முதலிடம்

புகைப்பட வாக்காளர் பட்டியல் வெளியீடு: தேனி முதலிடம்

தேனி : தமிழகத்தில் புகைப்பட வாக்காளர் பட்டியலை வெளியிட்டதில் தேனி மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.இந்தியாவில் உள்ளாட்சி தேர்தல்களில் இதுவரை புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் எந்த மாநிலங்களிலும் வெளியிடவில்லை. அப்பெருமையை தமிழகம் பெற்றுள்ளது. தமிழகத்தில், மற்ற மாவட்டங்களில் புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி முழுமை அடையவில்லை. தேனி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் என அனைத்து உள்ளாட்சி அமைப்பு வாரியாக புகைப்பட வாக்காளர் பட்டியல் முழுமையாக வெளியிடப்பட்டதாக, கலெக்டர் பழனிசாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை