மேலும் செய்திகள்
பணி பாதுகாப்பு குறித்து போலீசாருக்கு அறிவுரை
06-Jul-2025
தேனி : தேனி எஸ்.பி., அலுவலகத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்.பி., சிவபிரசாத் தலைமை வகித்தார். ஏ.டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள் முன்னிலை வகித்தனர். இதில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்து, போலீசார் மற்றும் தனிப்படையினர், விசாரணைக்கு சாட்சிகளை உரிய நேரத்தில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் ஆகிய 45 பேருக்கு எஸ்.பி., பாராட்டி நற்சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கினார்.
06-Jul-2025