உள்ளூர் செய்திகள்

தற்கொலை

தேனி:மதுரை மாவட்டம், சோழவந்தானை சேர்ந்தவர் முருகன் (45). தேவதானப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனம் உடைந்த முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை