உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருக்குறள் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

திருக்குறள் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் கேலோ இந்தியா போட்டியில் ஜூடோ போட்டியில் வெண்கலம் வென்ற மாணவர் ஹேமந்த் சச்சின், பங்கேற்ற மாணவிகள் சுர்தி, நிஷாந்தினி ஆகியோர் கலெக்டர் ஷஜீவனாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, கவிதை பேச்சுப்போட்டி, திருக்குறள் முற்றோதுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாநில கலைத்திருவிழா போட்டியில் சிற்பம் செதுக்குதல் போட்டியில் முதலிடம் பிடித்த லட்சுமிபுரம் பிளஸ் 2 மாணவர் யோகேஸ்வரனுக்கு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை