மேலும் செய்திகள்
நாளை உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
23-Oct-2024
தேனி: பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9:00 மணி முதல் நாளை(நவ.,21) காலை 9:00 மணி வரை உங்களுடன் உங்கள் ஊரில் முகாம் நடக்கிறது.தாலுகாவிற்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகள், அலுவலகங்கள், பள்ளிகளில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தாலுகாவை சேர்ந்த மக்கள் இன்று மாலை 4:30 மணி முதல் 6:00 வரை சப்-கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரிடம் நேரடியாக மனுக்களை வழங்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
23-Oct-2024