மேலும் செய்திகள்
நாளை சொர்க்கவாசல் திறப்பு
3 minutes ago
ஆட்டோவை சேதப்படுத்திய படையப்பா
8 minutes ago
கேரளாவில் பறவை காய்ச்சல்
28-Dec-2025
டாக்டர் பழனியப்பன் நினைவு விருது வழங்கும் விழா
28-Dec-2025
ஆன்மிகம் சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி. கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 8:00 மணி. சிறப்பு பூஜை : சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி, மாலை 5:30 மணி. சிறப்பு பூஜை: அஷ்டதிரி பத்ரகாளியம்மன் திருக்கோவில், சிவராம் நகர், தேனி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி. சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி. சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி. ஐயப்ப பக்தர்களுக்கு சேவை முகாம் வேளாளர் உறவின் முறை மண்டபம், வயல்பட்டி பிரிவு, வீரபாண்டி, ஏற்பாடு: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், 24 மணி நேரமும். அன்னதானம்: கண்ணீஸ்வர முடையார் கோவில் செல்லும் ரோடு எதிர்புரம், பைபாஸ்ரோடு,வீரபாண்டி, ஏற்பாடு: ஐயப்பன் அன்னதான குழு, காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை. என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா: அரசு மேல்நிலைப்பள்ளி, கோட்டூர், தலைமை: பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியபாமா பொன்மலர், காலை 11:00 மணி. பொது மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், தேனி, தலைமை: கலெக்டர் ரஞ்ஜீத்சிங், காலை 10:30 மணி. ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் முன், தேனி, ஏற்பாடு: போட்டா ஜியோ, தலைமை: மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குபேந்திரச் செல்வன், மாலை 5:15 மணி. கணினி டேலி இலவச பயிற்சி: கனரா வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், தொழிலாளர் நல அலுவலகம் அருகில் கருவேல்நாயக்கன்பட்டி, காலை 9:30 மணி. இலவச யோக பயிற்சி: அறிவுத் திருக்கோயில், பென்னிகுவிக் நகர், நான்காவது தெற்கு குறுக்குத் தெரு, திட்டசாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி. இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
3 minutes ago
8 minutes ago
28-Dec-2025
28-Dec-2025