மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: தேனி
15-Jul-2025
ஆனி திருவிழாகவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம். அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா, இரவு 7:00 மணி.ஆன்மிகம்சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணிசிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 7:00, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை : சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி.கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.ஹரே ராம நாம கீர்த்தனம்நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.பொதுஆவண பட வெளியீட்டு விழா: அரசு ஐ.டி.ஐ., தேனி, பங்கேற்பு: தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை செயலாளர் வீர ராகவராவ், வேலைவாய்ப்புத்துறை இயக்குனர் விஷ்ணுசந்திரன், கலெக்டர் ரஞ்ஜீத்சிங், காலை 10:15 மணி.அழகு கலை, செயற்கை ஆபரணம் தயாரித்தல், வீட்டு உபயோக பொருட்கள் பழுது பார்த்தல், சோலார் பேனல் நிறுவுதல் இலவச பயிற்சி : கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம், தொழிலாளர் நல அலுவலகம் அருகில் கருவேல்நாயக்கன்பட்டி, காலை 9:30 மணி.உங்களுடன் ஸ்டாலின் முகாம்வர்த்தக சங்க மண்டபம், சுந்தரபாண்டியன் தெரு, போடி, பங்கேற்க வேண்டியோர்: நகராட்சி 1,2வது வார்டு பொதுமக்கள்.வேலுச்சாமி மண்டபம், மெயின்ரோடு, சின்னமனுார், பங்கேற்க வேண்டியோர்: நகராட்சி 21,25 வது வார்டு பொதுமக்கள்.திருமலை நாயக்கர் திருமண மண்டபம், குச்சனுார். பங்கேற்கேற்க வேண்டியோர்: பேரூராட்சி ஒன்று முதல் 6 வார்டு பொதுமக்கள்.ஆண்டிபட்டி ஒன்றியம்: சமுதாயக்கூடம், முல்லையம்பட்டி, பிச்சம்பட்டி. பங்கேற்க வேண்டியோர்: கோத்தலுாத்து, பிச்சம்பட்டி கிராமத்தினர்.சமுதாயகூடம், குமணன் தொழு, கடமலைகுண்டு மயிலாடும்பாறை ஊராட்சி, பங்கேற்க வேண்டியோர்: மேகமலை, குமணன்தொழு கிராமத்தினர்.முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா: தேனி கம்மவார் கலை அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, தலைமை: கல்லுாரி முதல்வர் வெற்றிவேல், காலை 9:00 மணி.
15-Jul-2025