உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேன் கவிழ்ந்து இருவர் காயம்

வேன் கவிழ்ந்து இருவர் காயம்

தேவதானப்பட்டி: கேரள மாநிலம், அடிமாலி மச்சிபுலாவ் பகுதியைச் சேர்ந்த டிரைவர் சூரியகோஸ் 44. வடமதுரையில் வியாபாரத்திற்கு கப்பை கிழங்கு வாங்கி கொண்டு, லோடுவேனில் சென்றார். வேனை சூரியகோஸ் ஓட்டினார். காட்ரோடு அருகே செல்லும்போது வேன் கவிழ்ந்தது. இதில் சூரியகோஸ், கிளினர் ஜேம்ஸ் 35. காயமடைந்தனர். தேனி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை