மேலும் செய்திகள்
ஆண்டிப்பட்டியில் ஆடுகள் திருட்டு
15-Sep-2024
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி சீனிவாசா நகரை சேர்ந்தவர் முருகன் 51, அரசு போக்குவரத்து பெரியகுளம் கிளையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். செப்.19 ல் மதியம் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள தனது டூவீலரை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றார். பணி முடிந்து இரு நாட்களுக்குப் பின் வீட்டில் வந்து பார்த்தபோது டூவீலரை காணவில்லை. இது குறித்து முருகன் கொடுத்த புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Sep-2024