மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்
16-Jun-2025
தொடர் டூவீலர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
12-Jun-2025
தேனி : தேனி பாரஸ்ட் ரோடு 7 வது தெரு பிரிட்டீஸ் மகன் அமர்நாத் 27. தனது டூவீலரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு, வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டார். பின் வீட்டிற்கு வந்தபோது டூவீலரை காணவில்லை. பாதிக்கப்பட்ட அமர்நாத் புகாரில் தேனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
16-Jun-2025
12-Jun-2025