உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் திருட்டு

டூவீலர் திருட்டு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டி மேலக்காமக்காபட்டியைச் சேர்ந்தவர் விக்னேஷ் 27. வீட்டின் முன்பு டூவீலரை நிறுத்திவிட்டு காலையில் பார்த்தபோது டூவீலர் திருடுபோனது. தென்கரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி