மேலும் செய்திகள்
மஞ்சப்பை இயந்திரம் பழுது
10-Oct-2025
பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சி முதல் வார்டு வடக்கு பூந்தோட்டத்தெருவில் இரு தினங்களாக மின் சப்ளையாகும் ஒயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி சீரற்ற மின் வினியோகம் இருந்தது. இதனால் ரங்ககிருஷ்ணன் புதுப்பள்ளி அருகே புனிதா என்பவரது வீட்டின் டி.வி., வெடித்தது. ஜெயராம் வீட்டில் மிக்சி, நாகராஜ் வீட்டில் கிரைண்டர், மின்மோட்டார் பழுதானது. வீட்டில் ஏ,சி., இயங்கவில்லை. மின்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி உள்ளனர்.
10-Oct-2025