உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பாம்பு கடித்து இளைஞர் பலி

 பாம்பு கடித்து இளைஞர் பலி

தேவதானப்பட்டி: தோட்டத்தில் புல் அறுக்கும் போது பாம்பு கடித்ததில் மருதுபாண்டியன் பலியானார். பெரியகுளம் ஒன்றியம் ஜெயமங்கலம் மேலத்தெரு மருதுபாண்டியன் 28. இவரது தோட்டத்தில் புல் அறுக்கும் போது வலது காலில் பாம்பு கடித்தது. உறவினர் ஆனந்த், மருதுபாண்டியனை டூவீலரில் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். சிகிச்சை பலன் இன்றி மருதுபாண்டியன் இறந்தார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி