உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மத்தியக்குழுவினர் நெல்லையில் ஆய்வு

மத்தியக்குழுவினர் நெல்லையில் ஆய்வு

திருநெல்வேலி: மழை வெள்ள சேதத்தை பார்வையிட மத்தியக்குழு அதிகாரிகள் இன்று நெல்லை வந்துள்ளனர். கருப்பந்துறையில் தாமிரபரணி ஆற்று தரைப்பாலம் வெள்ளத்தால் சேதமுற்ற பகுதியை பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி