கூடங்குளம் அருகே இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே பஞ்சல் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் கிளாத்தி மீன்கள் ஆயிரக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.