வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அவை வை பேச முடியாதவை .உரிமையாளர் அதை உணர்ந்து ஏதாவது மாற்று ஏற்பாடு செய்து இருக்க வேண்டும் .குறைந்தபட்சம் விலங்கு நல ஆர்வலர்களை தொடர்பு கொண்டு உதவி கேட்டு இருக்கலாம் .
பாவம் , ஆனால் நாய் வளர்த்து அக்கம் பக்கத்தினருக்கு தொல்லைகொடுப்பது அதைவிட பாவம்
It is his responsibility to arrange someone to take care the dogs temporarily. Its crime to leave in a caged condition domestic animals without food and water. He doesnt bother, it means he kept these animals just for commercial activities not for his passion and love towards dogs.
பாவம் அந்த வாயில்லா ஜீவன்கள், வீட்டு ஓனர் அவைகளுக்கு முன்னேற்பாடு செய்திருக்க வேண்டும்
அறிவுகளா அவரும் சிறையில் தானே இருக்கிறார். அவரை அரசுதானே பராமரிக்கிறது.
"........நாய்களை பராமரிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்ட உரிமையாளர் மீது போலீசில் புகார்....." அட பைத்தியங்களா, உரிமையாளர் சிறையில் இருக்கும் பொழுது நாய்களை எப்படி பராமரிக்க முடியும்?