உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நெல்லை அலங்கார் தியேட்டர் குண்டு வீச்சு: முக்கிய குற்றவாளி இம்தியாஸ் கைது

நெல்லை அலங்கார் தியேட்டர் குண்டு வீச்சு: முக்கிய குற்றவாளி இம்தியாஸ் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி இம்தியாஸ் கைது செய்யப்பட்டார்.திருநெல்வேலி மேலப்பாளையம் அலங்கார் சினிமா தியேட்டரில் அமரன் படம் திரையிடப்பட்டிருந்த போது நவம்பர் 16 அதிகாலையில் மர்ம நபர்கள் 3 பாட்டில்களில் அடைத்துக் கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் யாருக்கும் காயம் இல்லை. தியேட்டரில் சேதமும் இல்லை. இந்த சம்பவத்தில் முதலில் உள்ளூர் போலீசார் துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையில் விசாரித்து இருவரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு தமிழக போலீஸ் தீவிரவாத தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டது. தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் குழுவினர் மேலப்பாளையத்தில் முகாமிட்டு விசாரித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g58s2ydj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமரன் படத்திற்கு எதிராக சித்தாந்த அடிப்படையில் தீவிரவாத நோக்கத்துடன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது, இதன் பின்னணியில் முக்கிய நபராக செயல்பட்ட மேலப்பாளையம் அல்அமீன் நகரை சேர்ந்த இம்தியாஸ் 42, தலைமறைவாக இருந்தார். தீவிரவாத அமைப்பை சேர்ந்த அவர் மீது வேறு வழக்குகள் உள்ளன. அவரை போலீசார் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கைது செய்தனர்.

5 பேர் கைது:

இந்த குண்டுவீச்சு சம்பவத்தில் ஏற்கனவே மேலப்பாளையத்தைச் சேர்ந்த செய்யது முகமது புகாரி, முகம்மது யூசுப் ரஷீன், கோலா பாதுஷா, சிராஜுதீன், நிசார் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் தொடர்புடைய நபர்கள் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

SUBRAMANIAN P
ஜன 24, 2025 10:17

இந்த மாதிரி பெரும்பாலான இஸ்லாம் பயங்கரவாதிகளால் ஒன்னு ரெண்டு நல்ல இஸ்லாம் நண்பர்களுக்கும் கெட்ட பெயர்.


M Ramachandran
ஜன 24, 2025 09:46

காவல் துறையின் செயலற்ற தன்மை தான் இந்து குண்டு வெடிப்புக்களுக்கு காரணம். புல் டோசர் அரசு அமைய வேண்டும் இது சரி பட. இங்கு காவல் துறை ஒரு குடும்பத்திற்க்காக செயல் துறையாக இருக்கு


Dharmavaan
ஜன 24, 2025 08:01

இவங்களை ஏன் என்கவுண்டர் செய்யக்கூடாது


நிக்கோல்தாம்சன்
ஜன 24, 2025 05:37

அப்படியேய் ரிப்லேட் ஆகுது


Kasimani Baskaran
ஜன 24, 2025 05:26

கட்டிப்பிடித்து 5000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் [திராவிடர்கள்] கண்டுபிடிக்கப்பட்ட இரும்பை பயன்படுத்தி குண்டு தயாரித்ததற்கு பாராட்டு தெரிவிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.


J.V. Iyer
ஜன 24, 2025 04:33

எல்லா பயங்கரவாதிகளும், தேசத்துரோகிகளும் யார் என்று புலப்படுகிறது. இதற்கு இந்த மாடல் அரசு சப்போர்ட் வேறு. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் இவர்களை தேர்ந்தெடுத்த தமிழக வாக்காளர்களே, இவர்களை எதிர்த்து வோட்டுப்போடாமல் டிவி பார்த்த வாக்காளர்களே. அனுபவி ராஜா அனுபவி. நீங்கள் கேட்டவை, மாடல் அரசு கொடுக்கிறது.


karupanasamy
ஜன 24, 2025 03:31

இவர்கள் இசுலாம் பயங்கரவாத மதம்தான் என்று உறுதிப்படுத்துகிறார்கள்.


S. Rajan
ஜன 24, 2025 03:26

இவர்களெல்லாம் ஏதும் தெரியாத அப்பாவிகள். ஆதலால் அர்ரெஸ்ட் செய்யக்கூடாது. இப்படிக்கு தி மு க அடி வருடி.


UTHAYA KUMAR
ஜன 24, 2025 00:00

பொம்மை Stalin....


தாமரை மலர்கிறது
ஜன 23, 2025 23:14

பயங்கரவாதிகளை ஸ்டாலின் உச்சிமுகர்ந்து கொஞ்சுவதால், தமிழகத்தில் பதட்டநிலை நிலவுகிறது. சட்ட ஒழுங்கு சுத்தமாக கெட்டுவிட்டது. தமிழக அரசை கலைத்துவிடுவது பொது மக்களுக்கு நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை