உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போதை பொருள் வைத்திருந்த 4 பேர் கைது

போதை பொருள் வைத்திருந்த 4 பேர் கைது

வேப்பேரி:சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின்படி, போலீசார் சிறப்பு சோதனைகளை மேற்கொண்டு, போதை பொருள் வைத்திருப்போர் மற்றும் விற்பனை செய்வோரை கைது செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று வெவ்வேறு பகுதியில், 'மெத்தம்பெட்டமைன்' போதை பொருள், வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த இருவர் உட்பட, நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம், 55 கிராம் மெத்தம் பெட்டமைன், 200 வலி நிவாரண மாத்திரைகள், பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ