உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மரக்கடையில் தீ விபத்து

மரக்கடையில் தீ விபத்து

புழல்: புழல், சைக்கிள்ஷாப் பகுதியில் உள்ள நாகப்பா எஸ்டேட்டில் 20க்கும் மேற்பட்டமர அறுவை கிடங்குமற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள ஒரு கிடங்கில், நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.செங்குன்றம், மாதவரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.மின்கசிவால் விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என, புழல் போலீசார்விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி