மேலும் செய்திகள்
சாம்பார் கொட்டி குழந்தை பலி
02-Aug-2024
கும்மிடிப்பூண்டி:ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் முன்னா பெஹரா, 29. கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் வசித்தபடி கொத்தனார் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து டூ-- வீலரில் கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, கோரிமேடு பகுதியில் உள்ள இணைப்பு சாலையில் தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
02-Aug-2024