உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் நாளை மின் சப்ளை நிறுத்தம்

திருத்தணியில் நாளை மின் சப்ளை நிறுத்தம்

திருத்தணி, திருத்தணி துணை மின் நிலையம் திருத்தணி நகரம்-1 பிரிவில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திருத்தணி மலைப்பகுதி, சேகர்வர்மா நகர், எம்.ஜி.ஆர். நகர், பெரியார் நகர், மகாவிஷ்ணு நகர், காந்திரோடு, கலைஞர் நகர்.குமரன் நகர், முருகப்ப நகர், டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரு, பழைய பஜார் வீதி, ஆறுமுகசாமி கோவில் தெரு, மேட்டுதெரு, பெரிய தெரு, அரசு மருத்துவமனை பகுதி, ஜோதி நகர், டி.புதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை மின் சப்ளை நிறுத்தம் செய்யப்படும் என திருத்தணி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ