உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வள்ளிமலை பிரம்மோற்சவம்

வள்ளிமலை பிரம்மோற்சவம்

சிம்ம வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வள்ளிமலை மாசி பிரம்மோற்சவத்தை ஒட்டி நேற்று முன்தினம் வள்ளி, தெய்வானை உடனுறை முருகப்பெருமான், சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி