திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தாசில்தார் பணியிட மாற்றம்
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தாசில்தார் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், 9 வட்டங்கள் உள்ளன. இந்த வட்டங்களில் பணிபுரியும் தாசில்தார், ஒராண்டிற்கு ஒரு முறை பணியிடமாற்றம் செய்யப்படுவது வழக்கம்.மேலும், மாவட்டத்தில் தாசில்தார் தகுதியில், பல்வேறு பணியிடங்கள் உள்ளன. அவர்களும் நிர்வாகத்திற்கு ஏற்றவாறு, அவ்வப்போது பணியிடமாற்றம் செய்யப்படுவர்.இந்த வகையில் தற்போது, மாவட்ட நிர்வாகம், நிர்வாக நலன் கருதி 10 தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளது.
அதன் விபரம்
பெயர் தற்போதைய இடம் புதிய இடம்எஸ்.புகழேந்தி அலுவலக மேலாளர், பொது, கலெக்டர் அலுவலகம் தனி தாசில்தார், கும்மிடிப்பூண்டிஸ்.சங்கிலி ரதி தனி தாசில்தார் நகர நிலவரி திட்டம், ஆவடி அலுவலக மேலாளர், பொது, கலெக்டர் அலுவலகம்.என்.ரஜினிகாந்த் தாசில்தார், ஆர்.கே.பேட்டை தாசில்தார், திருவள்ளூர்.சி.வாசுதேவன் தாசில்தார், திருவள்ளூர் தனி தாசில்தார், கும்மிடிப்பூண்டி..ராஜேஷ்குமார் ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர், திருவள்ளூர் தாசில்தார், ஆர்.கே.பேட்டைஜெ.சங்கர் தனி தாசில்தார் நிலம் எடுப்பு, திருவள்ளூர் ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர், திருவள்ளூர்.பி.சிவகுமார் தாசில்தார், பேரிடர் மேலாண்மை, திருவள்ளூர் தாசில்தார், பொன்னேரி.ஏ.அருள்வண்ணன் தனி தாசில்தார், கும்மிடிப்பூண்டி தாசில்தார், ஊத்துக்கோட்டை.ஏ.மதன் தாசில்தார், ஊத்துக்கோட்டை தாசில்தார் பேரிடர் மேலாண்மை, திருவள்ளூர்.பி.மதிவாணன் தாசில்தார், பொன்னேரி தனி தாசில்தார், நிலம் எடுப்பு, திருவள்ளூர்.