குட்கா கடத்திய 2 பேர் கைது
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, ராமலிங்காபுரம் சோதனைச்சாவடியில், பைக்கில் 50 கிலோ குட்கா கடத்தி வந்த போலிவாக்கம் சிதம்பரம், முருகஞ்சேரி சீதா, 37, ஆகியோரை தனிப்படை போலீசார் பிடித்தனர். அவர்களை கைது செய்த பென்னலுார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.