உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விவசாயி வீட்டில் 5 சவரன் திருட்டு

விவசாயி வீட்டில் 5 சவரன் திருட்டு

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த, கச்சூர் ஸ்ரீராம் நகர், 3வது தெருவில் வசித்து வருபவர் பாஸ்கர்நாயுடு, 55. விவசாயி. நேற்று முன்தினம் இவர் மனைவியுடன் வயலுக்கு சென்றார்.மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 5 லட்சம் ரூபாய், ஒரு சவரன் நகை திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து புகாரின்படி பென்னலுார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !