உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இடி தாக்கி பசு மாடு பரிதாப பலி

இடி தாக்கி பசு மாடு பரிதாப பலி

ஊத்துக்கோட்டை: அக். 22-: ஊத்துக்கோட்டை அருகே, இடி தாக்கி பசு மாடு சம்பவ இடத்திலேயே பலியானது. ஊத்துக்கோட்டை அருகே, காக்கவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன், 53; விவசாயி. இவர், நேற்று மதியம் மேய்ச்சலுக்காக பசு மாட்டை அழைத்து சென்றார். அப்போது, காக்கவாக்கம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில், இடி தாக்கி பசு மாடு சம்பவ இடத்திலேயே பலியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி