உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் விழுந்த புளிய மரம்

சாலையில் விழுந்த புளிய மரம்

ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் இருந்த புளிய மரம், நேற்று மாலை பெய்த மழை காரணமாக சாலையில் விழுந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ