மேலும் செய்திகள்
'ரிவர்ஸ்' வந்த கார் மோதி தந்தை - மகன் படுகாயம்
18-Sep-2024
மப்பேடு:பீஹார் மாநிலம் ரகுநாதபூர் பகுதியைச் சேர்ந்தவர் பினோத்ஹார், 45. இவர் தன் குடும்பத்திருடன் தொடுகாடு பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்திம் காலை தொடுகாடு பொன்னியம்மன் கோவில் குளத்தில் குளிக்க சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இரவு 7:00 மணியளவில் பொன்னியம்மன் கோவில் குளத்தில் இவரது உடல் மிதப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து மப்பேடு போலீசார் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
18-Sep-2024