உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வைக்கோல் வீணாவது இயந்திரம் உதவியால் தவிர்ப்பு

வைக்கோல் வீணாவது இயந்திரம் உதவியால் தவிர்ப்பு

பொன்னேரி: மீஞ்சூர், சோழவரம் வட்டாரங்களில், 42 ஏக்கர் பரப்பில், சம்பா பருவத்திற்கு நெல் பயிரிடப்பட்டு தற்போது அறுவடை பணிகள் நடைபெறுகிறது.அறுவடை முடிந்து, விளைநிலங்களில் சிதறிக் கிடக்கும் வைக்கோல், ரோலர் இயந்திரம் உதவியுடன் சுருட்டி உருளை வடிவில் கட்டப்படுகிறது. ரோலர் இயந்திரத்தின் உதவியால் வைக்கோல் வீணாவது தவிர்க்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி