மேலும் செய்திகள்
முதுகுளத்துார், கமுதியில் காற்றுடன் பலத்த மழை
15-May-2025
திருத்தணி:திருத்தணி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. நேற்று காலை முதல் மாலை 5:00 மணி வரை வெயில் கொளுத்தியது.மாலை 6:30 முதல் 7:00 மணி வரை திருத்தணி நகரத்தில் பலத்த மழை பெய்தது.இதனால், திருத்தணி நகரவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
15-May-2025