உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மதுரை வீரன் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

மதுரை வீரன் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டிகண்டிகை பகுதியில், மதுரை வீரன் கோவில் உள்ளது.நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் கோவில் மற்றும் உண்டியல் பூட்டுகளை உடைத்து, காணிக்கை பணம், மதுரை வீரன் சுவாமிக்கு சாற்றப்பட்டிருந்த அரிவாள் ஆகியவற்றை திருடி சென்றனர்.கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை