மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற 3 பேர் கைது
22-Mar-2025
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி, மா.பொ.சி., பகுதியில் உள்ள வீட்டில், கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய சோதனையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சிபா ஜெனா, 24, என்பவர் வசித்து வரும் வாடகை வீட்டில், ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதுகுறித்து வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
22-Mar-2025