மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் கைது
26-Aug-2025
கும்மிடிப்பூண்டி, கஞ்சா வழக்கில் தேடப்பட்ட நபரை போலீசார் நேற்று கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த சேகண்யம் கிராமத்தில், கடந்த ஜூன் 2ம் தேதி, 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த வழக்கில், வெட்டு காலனியைச் சேர்ந்த ஜெகதீஷ், 25, என்பவரை கைது செய்தனர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார், தலைமறைவான சேகண்யம் கிராமத்தைச் சேர்ந்த அபினேஷ், 25, என்பவரை நேற்று கைது செய்தனர்.
26-Aug-2025