உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

புல்லரம்பாக்கம்:திருவள்ளூர் அடுத்த ஈக்காடைச் சேர்ந்தவர் யேசுபாதம், 49. இவர், கடந்த 16ம் தேதி இரவு அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் சென்று விட்டு, ஸ்வேதா நகர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையை கடக்கும் போது, திருவள்ளூர் நோக்கி சென்ற 'பொலிரோ' சரக்கு வாகனம் மோதியது.இதில், படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை