மேலும் செய்திகள்
மரக்கன்று நடும் விழா
05-Oct-2025
பெரியபாளையம்: ஆரணி ஆற்றங்கரையில், கலெக்டர் தலைமையில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. எல்லாபுரம் ஒன்றியம், குமரப்பேட்டை ஊராட்சியில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில், ஊராட்சி துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில், மரக்கன்று நடும் விழா நடந்தது. கலெக்டர் பிரதாப் மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார். இதில், அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
05-Oct-2025