மேலும் செய்திகள்
ரூ.4.64 கோடி மோசடி ஆவடி பெண் கைது
30-Sep-2025
ஆவடி:மாதம் முதல் அக்., மாதம் வரை, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் பெறப்பட்ட 13 சைபர் கிரைம் புகாரில், குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மோசடி நபர்களின் வங்கி கணக்கில் இருந்த 9.47 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல், நில மோசடி தொடர்பாக மத்திய குற்றப்பிரிவில் பெறப்பட்ட 36 புகாரில், 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். நில மோசடி தொடர்பான மத்திய குற்றப்பிரிவு வழக்கில் 64.58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு உள்ளது. மீட்கப்பட்ட பணம் மற்றும் நிலங்களை, அதற்குரியவர்களிடம் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், நேற்று ஒப்படைத்தார்.
30-Sep-2025