மேலும் செய்திகள்
ஆந்திர மது பாட்டில்கள் கடத்தியவர்கள் கைது
08-May-2025
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் சோதனைச்சாவடியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து 8 யூனிட் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.அதன் ஓட்டுனரான, ஆந்திர மாநிலம் தடா பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 28, என்பவரை கைது செய்து, ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
08-May-2025