உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரெயின்கோட் இன்றி களமிறங்கிய துாய்மை பணியாளர்கள்

ரெயின்கோட் இன்றி களமிறங்கிய துாய்மை பணியாளர்கள்

திருவள்ளூர்:கொட்டும் மழையில், ரெயின்கோட் இன்றி, துாய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாளர்கள் பணி மேற்கொள்ள வேண்டுமென்று அரசு அறிவுறுத்தி வரும் நிலையில், ரெயின்கோட் இன்றி, திருமழிசையில், துாய்மை பணியாளர்கள் களமிறங்கி உள்ளனர்.அதிகாரிகள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை