உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஸ்கூட்டர் திருடன் அரக்கோணத்தில் கைது

ஸ்கூட்டர் திருடன் அரக்கோணத்தில் கைது

ஆவடி:ஆவடி அடுத்த பட்டாபிராம், தண்டுரை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 26; தனியார் நிறுவன ஊழியர்.இவர், கடந்த 16ம் தேதி காலை, தன் 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரை நெமிலிச்சேரி, அணுகு சாலையில் நிறுத்தி வேலைக்கு சென்றுள்ளார்.மாலை திரும்பி வந்து பார்த்தபோது, ஸ்கூட்டர் திருடு போனது தெரிந்தது. இது குறித்து விசாரித்த பட்டாபிராம் போலீசார், அரக்கோணம் அருகே பதுங்கி இருந்த, திருட்டில் ஈடுபட்ட விக்கி என்கிற 'டியோ' விக்கி, 25, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. விக்கி மீது, ஏற்கனவே ஐந்து திருட்டு வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை