உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் திடீர் மழை

திருவள்ளூரில் திடீர் மழை

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக, அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் கொளுத்திய நிலையில், நேற்று காலை 11:00 மணியளவில் திருவள்ளூர் நகரில் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால், மழைநீர் சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை