உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்று இனிதாக (01.02.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக (01.02.2025) திருவள்ளூர்

சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி. மூலவர் விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி, காலசந்தி பூஜை - காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை - மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை - மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:45 மணி.கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி, உச்சிகால பூஜை - நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை - மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி.முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:00 மணி.வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு பூஜை - காலை 8:00 மணி, பள்ளியறை பூஜை - இரவு 7:00 மணி.வீர ஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு பூஜை - காலை 8:00 மணி.தை பிரம்மோற்சவம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். தை பிரம்மோற்சவம், 9ம் நாள் ஆள்மேல் பல்லக்கு புறப்பாடு - காலை 5:00 மணி. திருமஞ்சனம் - காலை 10:00 மணி. தீர்த்தவாரி - காலை 11:00 மணி. விஜயகோடி விமானம் புறப்பாடு - இரவு 6:00 மணி. திருமொழி சாற்றுமுறை ரத்னாங்கி சேவை - இரவு 8:30 மணி.லலிதா சகஸ்ரநாமம்லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர். லலிதா சகஸ்ரநாமம் - காலை 10:30 மணி.நவகிரக வழிபாடுமஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர். நவகிரகங்களுக்கு அபிஷேகம் - காலை 9:00 மணி.யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், திருவள்ளூர். சனீஸ்வர பகவானுக்கு பால் அபிஷேகம் - காலை 10:00 மணி.நித்யபூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் - காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:00 மணி, கனகாபிஷேகம் - மதியம் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி - காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.அனுப்ப வேண்டிய முகவரிஇன்றைய நிகழ்ச்சி, தினமலர்,நெ.66, குறுந்தொகை தெரு,அய்யனார் அவென்யூ,திருவள்ளூர் - 602001.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை