மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி
07-Dec-2024
தனுர் பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மார்கழி மாதம் ஓட்டி மூலவருக்கு தனுர் மாத பூஜை, அதிகாலை, 4:00 மணி, காலசந்தி பூஜை, அதிகாலை, 5:00 மணி, உச்சிகால பூஜை, காலை, 8:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு தனுர் பூஜை, அதிகாலை, 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி.வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி , திருத்தணி, மூலவருக்கு தனுர் பூஜை, அதிகாலை, 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி.லட்சுமிநரசிம்மாசுவாமி கோவில், ம.பொ.சி.சாலை திருத்தணி, மூலவருக்கு தனுர் பூஜை, அதிகாலை, 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி.தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு தனுர்மாத பூஜை, அதிகாலை, 5:00 மணி.சிறப்பு பூஜைவடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, சாய்ரட்சை பூஜை மாலை, 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 7:00 மணி.மண்டலாபிேஷகம்ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிநாராயண பெருமாள் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிேஷகம் ஒட்டி மூலவருக்கு அபிேஷகம், காலை 9:00 மணி.சிவவிஷ்ணு துர்க்கையம்மன் கோவில், கன்னிக்கோவில் எதிரில், இந்திரா நகர், திருத்தணி, மண்டலாபிேஷகம் ஒட்டி மூலவருக்கு அபிேஷகம், காலை 8:30 மணி.நாகாலம்மன் கோவில், அகூர் கிராமம், திருத்தணி, ண்டலாபிேஷகம் ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் காலை, 9:00 மணி.மார்கழி மாத பூஜைஅழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 5:00 மணி.**
07-Dec-2024