மேலும் செய்திகள்
இன்று இனிதாக (23.12.2024) திருவள்ளூர்
23-Dec-2024
அனுமன் ஜெயந்திவீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர் கிராமம், திருத்தணி வட்டம், அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, லட்சார்ச்சனை, காலை 10:00 மணி, மதிய ஆர்த்தி, பிற்பகல் 12:30 மணி.வீரஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி, மூலவருக்கு பாலாபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு தீபாராதனை, காலை 9:00 மணி, உற்சவர் வீதியுலா, காலை 11:00 மணி.பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், கே.ஜி.கண்டிகை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, 35 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலைக்கு பாலாபிஷேகம், காலை 10:00 மணி, பஜனை குழுவினர் பக்தி பாடல்கள், காலை 10:30 மணி முதல், இரவு 9:00 மணி வரை.லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி., சாலை, திருத்தணி, ஆஞ்சநேயர் சன்னிதியில் மூலவருக்கு தனுர் பூஜை, அதிகாலை, 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 9:00 மணி.தனுர் பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மார்கழி மாதத்தையொட்டி மூலவருக்கு தனுர் மாத பூஜை, அதிகாலை 4:00 மணி, காலசந்தி பூஜை, அதிகாலை 5:00 மணி, உச்சிகால பூஜை, காலை, 8:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு தனுர் பூஜை, அதிகாலை 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, திருத்தணி, மூலவருக்கு தனுர் பூஜை, அதிகாலை 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு தனுர் மாத பூஜை, அதிகாலை 5:00 மணி.சிறப்பு பூஜைவடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, பிற்பகல் 12:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.மண்டலாபிஷேகம்ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிநாராயண பெருமாள் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகத்தையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.சிவ - விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், கன்னிக்கோவில் எதிரில், இந்திரா நகர், திருத்தணி, மண்டலாபிஷேகத்தையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.நாகாலம்மன் கோவில், அகூர் கிராமம், திருத்தணி தாலுகா, மண்டலாபிஷேகத்தையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 10:00 மணி.
23-Dec-2024