மேலும் செய்திகள்
இன்றுஇனிதாக ... (11.06.2025) திருவள்ளூர்
11-Jun-2025
ஆன்மிகம்விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.அபிஷேகம்சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அஷ்டமி முன்னிட்டு கால பைரவருக்கு அபிஷேகம், மாலை 5:30 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.கும்பாபிஷேகம்வேம்புலி அம்மன் கோவில், மேட்டுத் தெரு, திருவள்ளூர், கும்பாபிஷேகம், காலை 5:30 - 7:00 மணி. மஹா அபிஷேகம், காலை 10:00 மணி, அன்னதானம், பகல் 12:00 மணி.சிறப்பு அபிஷேகம்முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு காலசந்தி அபிஷேகம், காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.லட்சுமிநரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி தாலுகா, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.மண்டலாபிஷேகம்கோதண்டராம சுவாமி கோவில், பலிஜா தெரு, திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.சப்த கன்னியம்மன் கோவில், கன்னிகாபுரம் ரோடு, திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.சித்தி விநாயகர் மற்றும் காளியம்மன் கோவில், அகூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.
11-Jun-2025