மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (08.10.2025) திருவள்ளூர்
08-Oct-2025
ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி. நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி. ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை, திருவாராதனம், காலசந்தி பூஜை, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு, மாலை 6:00 மணி. வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளியெழுச்சி, காலை 6:30 மணி. காலசந்தி பூஜை, காலை 7:30 மணி. உச்சிகால பூஜை, நண்பகல் 11:00 மணி. சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை, இரவு 7:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 7:45 மணி. ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி. கந்த சஷ்டி முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 4:30 மணி, காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகருக்கு லட்சார்ச்சனை, காலை 8:00 - இரவு 7:00 மணி வரை, மூலவருக்கு சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி. கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் லட்சார்ச்சனை, காலை 7:30 மணி. திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், சஷ்டி முதல் நாள் சுப்ரமணியர் அபிஷேகம், காலை 9:30 மணி, மாலை 4:00 மணி. சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், சுப்ரமணியர் அபிஷேகம், காலை 9:30 மணி. திருமுருகன் கோவில், நரசிங்கபுரம். கலச ஸ்தாபனம், யாக பூஜை, பார்வதி அம்மையார் திருமணம், காலை 8:30 மணி. சிறப்பு பூஜை வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி. மண்டலாபிஷேகம் செங்கழுநீர் விநாயகர் கோவில், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி. படவேட்டம்மன் கோவில், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.
08-Oct-2025