உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்று இனிதாக...(04.05.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக...(04.05.2025) திருவள்ளூர்

ஆன்மிகம்சித்திரை பிரம்மோத்சவம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், சித்திரை பிரம்மோத்சவம், மூன்றாவது நாள் கருடசேவை, காலை 4:00 மணி, திருவீதி புறப்பாடு, காலை 6:00 மணி, திருமஞ்சனம், மாலை 3:00 மணி, ஹனுமந்த வாகனம், இரவு 7:30 மணி.திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில், கூவம். சித்திரை பெருவிழா சோமாஸ்கந்தர் பவழக்கால் சப்பரம், காலை 7:00 மணி. நாக வாகனம், இரவு 8:00 மணி.முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, உற்சவர் பல்லக்கு சேவை, காலை 9:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி நாக வாகனத்தில் தேர்வீதியில் உலா, இரவு 7:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.அபிஷேகம்சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அஷ்டமி முன்னிட்டு பைரவருக்கு அபிஷேகம், மாலை 5:30 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.மஹா கும்பாபிஷேகம்சுகந்த குந்தலாம்பாள் சமேத விபூதீஸ்வரர் கோவில், வெண்மனம்புதுார், கடம்பத்துார். மஹா கும்பாபிஷேகம். நான்காம் கால பூஜை, காலை 5:30 மணி. மகா பூர்ணாஹூதி, காலை 7:30 மணி. கோபுர கும்பாபிஷேகம், காலை 8:00 மணி. மூலவர் மற்றும் பரிவார கும்பாபிஷேகம், காலை 8:30 மணி. வலம்புரி விநாயகர் கோவில், குமரன் நகர், மணவாளநகர். இரண்டாம் கால பூஜை, காலை 7:30 மணி. மகா பூர்ணாஹூதி, காலை 9:30 மணி. கடம் புறப்பாடு, காலை 9:45 மணி. மஹா கும்பாபிஷேகம், காலை 10:15 மணி. தீபாராதனை, காலை 11:00 மணி.அந்தேரியம்மன் கோவில், அகூர் கிராமம், திருத்தணி, கும்பாபிஷேகம் ஒட்டி யாக சாலை மற்றும் இரண்டாம் கால பூஜை, காலை 6:30 மணி, கலச ஊர்வலம், காலை 8:00 மணி, மஹா கும்பாபிஷேகம், காலை 8:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 10:00 மணி. உற்சவர் அம்மன் திருவீதியுலா, இரவு 7:00 மணி.வலம்புரி விநாயகர் கோவில், வெங்கத்துார் கண்டிகை, மணவாளநகர், மஹா கும்பாபிஷேகம், காலை 10:15 மணி.தீமிதி விழாதிரவுபதியம்மன் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு சந்தன காப்பு, காலை 7:30 மணி, மஹாபாரத சொற்பொழிவில் அர்ஜுனன் தவநிலை, மதியம் 1:30 முதல் மாலை 5:30 மணி வரை, உற்சவர் அம்மன் ஊர்வலம், மாலை 6:00 மணி, மஹாபாரத நாடகத்தில் துரியோதனன் கர்வபங்கம், இரவு 11:00 மணி.சிறப்பு பூஜைவடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருவாலங்காடு ஒன்றியம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.மண்டலாபிஷேகம்பத்மாவதி அம்மன் சமேத சீனிவாச பெருமாள் கோவில், மத்துார், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.ஸ்ரீதேவி, பூதேவி சமேத சத்யநாராயண பெருமாள் கோவில், கிருஷ்ணசமுத்திரம் காலனி, சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ