மேலும் செய்திகள்
தீபாவளி நாளில் 214 இடங்களில் தீ விபத்து
10-Nov-2026
பஞ்செட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தச்சூர் கூட்டுசாலை, அழிஞ்சிவாக்கம், பெரவள்ளூர், அத்திப்பேடு, வெள்ளோடை, சயனாவரம், பொன்னேரி, ஏலியம்பேடு, சின்னகாவனம், உப்பளம், பெரியகாவனம், பெரும்பேடு, வேண்பாக்கம், தடபெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் தடை செய்யப்படும்.
10-Nov-2026