உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, ஆரம்பாக்கம் அருகே, பெத்தானியகுப்பம் கிராமத்தில், போலீசார் வாகன சோதனை செய்தனர்.அப்போது, ஆற்று மணல் கடத்தி வரப்பட்ட டிராக்டர் சற்று தொலைவில் நிறுத்தப்பட்டது. போலீசாரை கண்டதும் அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினர்.வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை