உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 12 ஊராட்சி செயலர்கள் பணியிடமாற்றம்

12 ஊராட்சி செயலர்கள் பணியிடமாற்றம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி கடம்பத்துார், கும்மிடிப்பூண்டி, திருத்தணி, திருவாலங்காடு, சோழாவரம், எல்லா புரம் ஆகிய ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும், 12 ஊராட்சி செயலர்கள் பணியிடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.இடமாற்றம் செய்யப்பட்ட ஊராட்சி செயலர்கள் பணியில்சேர்ந்த விபரத்தை, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர்அறிவுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை